மனதில் பதிக்க
நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து பறிக்கப்படாது. - லூக்கா 10:38-42
you are anxious and worried about many things. There is need of only one thing. Mary has chosen the better part
and it will not be taken from her. - Luke 10:38-42
மனதில் சிந்திக்க
Jesus reminds us that the one thing truly necessary is to focus on His presence and listen to His voice, rather than allowing ourselves to be overwhelmed by daily tasks and anxieties. Shall we focus on Him and not the worldly noise around us?
நமது அன்றாடக் கடமைகளாலும் கவலைகளாலும் நாம் மூழ்கிப் போவதை விட, இயேசுவின் பிரசன்னத்தில் கவனம் செலுத்தி அவருடைய குரலுக்குச் செவிசாய்ப்பதே உண்மையான ஒரே தேவை எனவே, நம்மைச் சுற்றியுள்ள உலகப் பிரகாரமான சத்தங்களில் கவனம் செலுத்தாமல், அவர் மீது மட்டும் நம் கவனத்தைத் திருப்புவோமா?
-- Twenty-Seventh Tuesday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment