மனதில் பதிக்க
இயேசு தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார் - யோவான் 19: 26
Jesus said to the disciple, “Here is your mother” - John 19: 26
மனதில் சிந்திக்க
இயேசு சிலுவையில் தம் உயிரை ஒப்புக்கொடுத்தபோது, தமக்கு மிகவும் பிரியமான அன்னை மரியாளை நம்மிடம் ஒப்படைத்தார். நம் அன்னை நம்முடைய போராட்டங்களின்போது நம்மை மென்மையாக வழிநடத்தி, இயேசுவிடம் நம்மை இன்னும் நெருக்கமாகச் சேர்க்கிறார். அன்னை மரியா நம் இதயங்களைச் செதுக்கி, நித்திய அரசை நோக்கி நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது இன்னும் பாவத்திலேயே நிலைத்திருக்கத் தேர்ந்தெடுக்கிறோமா?
As Jesus surrendered His life on the Cross, He entrusted His beloved Mother Mary to us. Our Mother gently leads us through our struggles, drawing us ever closer to Her Son, Jesus. Are we allowing Mother Mary to mold our hearts and guide us toward the eternal Kingdom, or are we still choosing to remain in sin?
-- Twenty-Fourth Tuesday in Ordinary Time -Cycle 2
No comments:
Post a Comment