மனதில் பதிக்க
நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.- 1கொரிந்தியர் 3:2
I fed you milk, not solid food, because you were unable to take it. Indeed, you are still not able, even now - 1 Corinthians 3:2
மனதில் சிந்திக்க
நாம் இன்னும் உலக நாட்டங்களிலேயே மூழ்கி ஊனியல்பிலிருந்து விடுபட முடியாமல் அல்லது விடுபட விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதால் இன்னொரு கிறிஸ்துவாக வாழ முடியவில்லை. தூய ஆவியின் துணையோடு இவைகளில் இருந்து விடுபட்டு இன்னொரு கிறிஸ்துவாக வாழ முன்வருவோமா?
We are unable to live as 'another Christ'—or perhaps lack the desire to do so—because we remain immersed in worldly pursuits and cannot break free from our carnal nature. Shall we step forward to break free from these things with the help of the Holy Spirit and live as 'another Christ'?
-- Twenty-Second Wednesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment