மனதில் பதிக்க
“நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?” மத்தேயு 18: 33
“Shouldn't you have had mercy on your fellow servant just as I had on you?” Matthew 18: 33
மனதில் சிந்திக்க
நித்திய வாழ்வைப் பெறுவதற்காக அவரிடமிருந்து நாம் பெற்ற அதே இரக்கத்தைப் பிறருக்கும் காட்டுமாறு இயேசு நம்மிடம் வெறும் வேண்டுகோள் மட்டும் விடுக்கவில்லை, மாறாக அதைக் கட்டளையிடுகிறார். கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோமா? அல்லது, ஆன்மீக மந்தநிலையில் உலகத்தின் வழிகளைப் பின்பற்றுகிறோமா?
Jesus does not merely ask us, but commands us to show others the same mercy we have received from Him to gain eternal life. Are we truly living according to Christ’s precepts, allowing His mercy and forgiveness to transform our lives, or are we becoming spiritually lethargic and following the ways of the world?
-- Twenty-Fourth Sunday in Ordinary time - Year A
No comments:
Post a Comment