மனதில் பதிக்க
ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு. - லூக்கா - 6: 20
Blessed are you who are poor; woe to you who are rich! - Luke - 6:20
மனதில் சிந்திக்க
செல்வம், வசதி அல்லது புகழ்ச்சி ஆகியவற்றிலிருந்து அல்ல; மாறாக, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதிலிருந்தும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதிலிருந்தும் தான் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. உலகியல் சார்ந்தவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, நம்முடைய நேரம், திறமைகள் மற்றும் வளங்களைக் கொண்டு மற்றவர்களை கண்ணியத்துடனும் கனிவுடனும் நடத்த முடியும். நாம் அன்றாட வசதிக்காக வாழ்கிறோமா , அல்லது கடவுளின் நோக்கத்திற்காக வாழ்கிறோமா ?
Blessings come from trusting God and loving others, not from wealth, comfort, or praise. When we do not cling to worldly things, we can use our time, talents, and resources to treat others with dignity and kindness. Are we living for daily comfort, or for God’s purpose?
-- Twenty-Third Wednesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment