மனதில் பதிக்க…
அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். மாற்கு 8:8
And they ate and were satisfied; and they took up the broken pieces left over seven baskets full. Mark 8:8
மனதில் சிந்திக்க…
இயேசு தம்முடைய வார்த்தையினாலும், அப்பத்தினாலும் நமக்கு ஊட்டமளிக்கிறார். கடவுள் நமக்கு அபரிமிதமாகக் கொடுக்கும்போது - நம் தகுதிக்கு அதிகமாகவும், நம் தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கிறார், அதனால் நம்மிடம் மற்றவரிடம் பகிர எப்போதும் ஏதாவது இருக்கும்.
Jesus nourishes us with His word and with His bread. When God gives, He gives abundantly - more than we deserve and more than we need, so we may always have something to share with others.
-- 5th week - Saturday - Cycle 1
No comments:
Post a Comment