Tuesday, February 11, 2025

Feb 11

 மனதில் பதிக்க…


நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” மாற்கு 7:8 


You leave the commandment of God and hold fast the tradition of men." Mark 7:8 

 



மனதில் சிந்திக்க…  


தம்முடைய மக்களுக்கான கடவுளின் அழைப்பு, பரிசுத்தத்திற்கான அழைப்பு. கடவுளுடைய திருச்சட்டம், நமக்குக் கடவுளை எப்படி நேசிப்பது என்றும், பிறரை எப்படி நேசிப்பது என்றும் கற்பிக்கிறது. 


God's call to His people is a call to holiness. God's law teaches us how to love God and how to love our neighbors in holiness and truth. 


--5th week - Tuesday - Cycle 1

 


No comments:

Post a Comment