மனதில் பதிக்க…
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? மாற்கு- 4:35
Who is this, that even the wind and the sea obey Him? Mark - 4:35
மனதில் சிந்திக்க…
நாம் வாழ்க்கையில் புயல்களை சந்திக்கும் போது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டார் என்று நினைக்காமல், அவருடைய சக்தியையும் பிரசன்னத்தையும் நாம் அனுபவிக்கும் வாய்ப்புகளாக கருதவேண்டும். குழப்பங்கள் நம்மைத் தாக்கும் போதும், நாம் அவரை முழுமையாக நம்புகிறோமா?
When we face storms in life it does not mean that God has abandoned us, they are opportunities for us to experience His power and presence. Do we trust him no matter what, even when confusion tempts us?
-- 3rd Week - ordinary time - Saturday - Cycle 1
No comments:
Post a Comment