மனதில் பதிக்க…
“புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.” - (எபிரேயர் 12:24)
“And to Jesus, the mediator of a new covenant, and to purifying blood which pleads more insistently than Abel's.” - (Hebrew 12:24)
மனதில் சிந்திக்க…
நம்மை படைத்த கடவுள் நாம் அனைவருக்குமே நம் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறார்.. நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை அழைக்க கடவுள் தயாராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவே நமது மீட்பர். அவராலே நமக்கு நிலை வாழ்வு உண்டு என்பதை உணர்ந்து அவருக்கு உகந்த வாழ்வை வாழ முயற்சிப்போமா?
Our creator the Almighty God has given us the freedom to choose our path in life.. And He’s ready to accept us however we maybe.. Jesus Christ is our redeemer.. Can we accept Him and lead a life as per His preaching to earn the promised rewards of eternal life?
--4th week Thursday - Cycle 1
No comments:
Post a Comment