மனதில் பதிக்க…
ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. லூக்கா 6: 20
Blessed are you who are poor, for yours is the kingdom of God. Luke 6: 20
மனதில் சிந்திக்க…
இயேசு, அவருடைய அழைப்புக்கு தங்களை ஒப்படைத்து, அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறார். நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவும், அவருடைய கிருபையின்றி நம்முடைய செயல்கள் வலுவற்றது என்பதை அங்கீகரிக்கவும் தயாரா?
Jesus promises blessings to those who surrender themselves to His call and follow Him with all their hearts. Are we ready to humble ourselves and recognize that our best is nothing and our greatest claim to fame is valueless without His grace?
-- 6th week Sunday - Cycle C
No comments:
Post a Comment