மனதில் பதிக்க…
சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். லூக்கா 5:5
And Simon answered, "Master, we toiled all night and took nothing! But at your word I will let down the nets." Luke 5:5
மனதில் சிந்திக்க…
நாம் ஏமாற்றத்தையும் தோல்வியையும் சந்திக்கும்போது, சீமோனைப் போல, இயேசுவுடைய வார்த்தையைக் கேட்கவும் அவருடைய கட்டளையைப் பெறவும் அவரை அழுத்துகிறோமா? நம்மால் செய்ய முடிந்ததை விட பெரிய காரியங்களை நம்மிடம் கடவுள் எதிர்பார்க்கிறார்.
When we meet disappointment and failure, do we press upon the Lord, like Simon, to hear his word and to receive his command? God expects greater things from us than we can do by ourselves.
-- 5th week Sunday - Year C
No comments:
Post a Comment