மனதில் பதிக்க…
“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” - மத்தேயு 16: 17
“You are the Messiah, the Son of the living God”- Matthew 16:17
மனதில் சிந்திக்க…
"கிறிஸ்து, வாழும் கடவுளின் மகன்" என்ற உண்மையை ஒப்புகொள்வதே நம் வாழ்வில் உள்ள அனைத்து வேதனைகளுக்கும் பதில். என்ன நேர்ந்தாலும் நம் நம்பிக்கையை
கைவிடாமல் இருக்கும் துணிச்சல் நம்மிடம் உள்ளதா?
"Christ, the Son of the living God" is an answer to all the torments in our lives, only when we confess this truth and believe in Him. Are we bold enough to profess our faith no matter what lies ahead of us?
-- 6th week - Saturday - Cycle 1
No comments:
Post a Comment