Wednesday, February 12, 2025

Feb 12

 மனதில் பதிக்க…


மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். மாற்கு 7:15 


The things that come out from within are what defile. Mark 7: 15 


 மனதில் சிந்திக்க…  


பாவமான எண்ணங்களையும் ஆசைகளையும் எதிர்த்து நிற்க இறைவன் தம்முடைய பலத்தைத் தருகிறார். அவருடைய வார்த்தை நம்மை நல்லதைத் தேர்ந்தெடுப்பதற்கும், தவறானதை நிராகரிப்பதற்கும் உதவுகிறது. 


God gives us his strength to resist sinful thoughts and desires. God's word has power to set us free to choose what is good and reject what is wrong.


-- 5th week - Wednesday- Cycle 1


No comments:

Post a Comment