மனதில் பதிக்க…
“அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்” - (யோவான் 1:11,12)
“He came to his own and his own people did not accept him. But to those who did accept him he gave power to become children of God, to those who believed in his name" (John 1:11,12)
மனதில் சிந்திக்க…
கிறிஸ்துவர்களாக பிறந்ததினாலே நமக்கு விண்ணரசு சொந்தமாகிவிடாது. கடவுளின் வார்த்தையை கேட்டு அவர்மேல் அளவில்லாத நம்பிக்கைக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை நடத்தி கடவுளின் பிள்ளையாகும் உரிமையை பெற்றுக்கொள்வோமா?
Being born as Christians doesn't guarantee us the kingdom of God. So, can we read the word of God and build immense faith in God and lead a life pleasing God to become the rightful children of God?
-- Christmas 7th day octave
No comments:
Post a Comment