Friday, November 27, 2026

Nov 27

மனதில் பதிக்க

அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது. - திருவெளிப்பாடு 20:13


All the dead were judged according to their deeds. - Rev 20:13


                                                     மனதில் சிந்தக்க


இறுதித் தீர்ப்பின்போது, நாம் எப்படி வாழ்ந்தோம், குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்களை எப்படி நடத்தினோம் என்பது வெளிப்படும். ஏழைகள் மற்றும் துன்பப்படுவோருக்குச் செய்யும் ஒவ்வொரு அன்பான செயலிலும், இயேசு தம் அன்பைக் காண்கிறார். நாம் உதவி தேவைப்படுவோரில் கிறிஸ்துவைக் கண்டு, நம் செயல்கள் மூலம் அவர்மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறோமா?


The Last Judgment will reveal how we have lived and how we have treated others, especially those in need. Jesus sees every act of love and every missed opportunity to serve Him through the poor and suffering. Are we recognizing Christ in those who need our help and showing our love for Him through our actions?


-- 34th Friday in Ordinary Time - Cycle 2

No comments:

Post a Comment