Wednesday, November 18, 2026

Nov 18

 மனதில் பதிக்க

நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.யோவான் 15:16


I chose you from the world,to go and bear fruit that will last, says the Lord.John 15:16 

   மனதில் சிந்தக்க

Jesus chose us out of the world to bear the fruit of the Spirit—love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, and self-control—which guides us toward eternity. Shall we strive to bear this lasting fruit and walk in the path to everlasting life?


இவ்வுலக வழிகளுக்கு மாறாக நிலைவாழ்வை அருளும் இயேசு, தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றைத் தர நம்மை இவ்வுலகிலிருந்து தேர்ந்து கொண்டார். இக்கனிகளால் நம் வாழ்வை அலங்கரித்து நிலைவாழ்வின் பாதையில் நடக்க நாம் முன்வருவோமா?


-- 33rd Wednesday in Ordinary time - Cycle 2


No comments:

Post a Comment