Thursday, November 19, 2026

Nov 19

 மனதில் பதிக்க

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். -  தி.பா 95:7–8


If today you hear his voice,harden not your hearts. - Psalms 95:7-8

   மனதில் சிந்தக்க

ஒவ்வொரு நாளும் இயேசு பல வழிகளில் நம்மை அழைக்கிறார். இன்று அவரோடு செபத்திலும் நற்செய்தியிலும் ஒரு மணி நேரமாவது செலவிட்டுப் பதிலளிப்போம். நாளைய தினம் நமக்கு நிச்சயமில்லை; தாமதம் என்பது மறுதலிப்பின் அமைதியான வடிவமே—'பிறகு' என்பதற்காக நித்திய வாழ்வைப் பணயம் வைக்க முடியாது. இன்று நாம் இளகிய இதயத்தோடு அவரிடம் சரணடைவோமா?


Every day, Jesus calls us to Himself in countless ways. Let us respond today by spending at least an hour with Him in prayer and the Gospel. None of us is promised tomorrow, and delay is just a quieter form of denial, eternity is too precious to risk on "later." Can we choose a soft, willing heart toward Him today?


-- 33rd Thursday in Ordinary Time - Cycle 2


No comments:

Post a Comment