மனதில் பதிக்க:
“மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் ” லூக்கா 15: 10
“There is rejoicing in the presence of the angels of God over one sinner who repents”- Luke 15: 10
மனதில் சிந்திக்க…
நமது பாவங்களை விட இறைவனின் அன்பும் இரக்கமும் மேலானவை. நாம் எவ்வளவு தூரம் அவரை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், மனம் வருந்தி அவரிடம் திரும்பும்போது நம்மை அரவணைத்து ஏற்றுக்கொள்ள அவர் எப்போதும் காத்திருக்கிறார். நமது பாவங்களை உணர்ந்து, மனமாற்றம் பெற்று, இறைவனின் அன்பான அரவணைப்பிற்குத் திரும்ப நாம் தயாராக இருக்கிறோமா?
God's love and mercy are greater than all our sins. No matter how far we have strayed, His arms are always open to welcome us back. Are we willing to acknowledge our sins, repent sincerely, and return to the loving embrace of our Father?
-- 31st Thursday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment