மனதில் பதிக்க
“முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும்” - தி. பா. 119:10
“Within my heart I treasure your promise, that I may not sin against you. ” - Psalms 119:10
மனதில் சிந்தக்க
கடவுளின் பிள்ளைகளாகிய நாம் பல நேரங்களில் உலக ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாகி, கடவுள் காட்டும் நல்வழியிலிருந்து விலகிச் செல்கிறோம்.
பாவத்தின் பிடியில் விழாமல் , உலக ஆசைகளை வென்று, கடவுளின் பாதையில் உறுதியாக நிலைத்து வாழத் தேவையான அவருடைய அருளையும் வலிமையையும் வேண்டி மன்றாடுவோமா?
As children of God, we often become tempted by worldly desires and pleasures, drifting away from the path that God has shown us. Let us pray for God’s grace and strength to overcome worldly temptations, avoid falling into sin, and remain steadfast in following His path.
--32nd Friday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment