மனதில் பதிக்க:
“ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்” - லூக்கா 16: 8
“For the people of this world are more shrewd in dealing with their own kind than are the people of the light ” - Luke 16: 8
மனதில் சிந்திக்க…
இவ்வுலக மக்கள் உலக ஆதாயங்களைத் தேடுவதில் காட்டும் ஞானத்தை, விண்ணக அரசுக்குத் தயாராவதில் காட்டத் தவறுகிறார்கள் என்பதை இயேசு நினைவூட்டுகிறார். நாம் உலக ஆதாயங்களைத் தேடுகிறோமா? அல்லது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி விசுவாசத்தில் வளர்ந்து, இறையாட்சியை அடைய முயல்கிறோமா?
Jesus reminds us that people of this world fail to show the same wisdom in preparing for the heavenly Kingdom that they show in pursuing worldly gains. Are we striving for worldly wealth, or using every opportunity to grow in faith and attain His eternal Kingdom?
- 31st Friday in ordinary time - cycle 2
No comments:
Post a Comment