மனதில் பதிக்க
ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார் மத்தேயு 25::20
The one who had received five talents came forward bringing the additional five. Mathew -25:20
மனதில் சிந்தக்க
Christ has entrusted every one of us with unique spiritual gifts. Whether we are given a spirit of wisdom or the grace to bring joy and peace, we are called to share what we have received so that others may come to know Him. Shall we multiply our gifts by bringing other people to Christ?
கிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமும் ஞானத்தின் ஆவி, மகிழ்ச்சி, சமாதானம் போன்ற தனித்துவமான வரங்களை ஒப்படைத்துள்ளார். நாம் பெற்றுக்கொண்டவற்றை நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். மற்றவர்களை அவரிடம் வழிநடத்த நம் வரங்களைப் பயன்படுத்துவோமா?
-- 33rd Sunday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment