மனதில் பதிக்க
“நீங்கள் பேசும் போது `ஆம்' என்றால் `ஆம்' எனவும் `இல்லை' என்றால் `இல்லை' எனவும் சொல்லுங்கள் ” - மத்தேயு 5: 37
“All you need to say is simply ‘Yes’ or ‘No’" - Matthew 5: 37
மனதில் சிந்திக்க
இயேசுவின் சீடர்கள் தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் நேர்மையாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், தங்கள் நேர்மையை நிரூபிக்க அவர்களுக்கு வாக்குறுதிகள் தேவைப்படக்கூடாது என்றும் இயேசு போதிக்கிறார். நம் சொற்கள் கிறிஸ்துவின் சத்தியத்தில் நிலைத்திருக்கும் ஒரு ஆன்மாவை வெளிப்படுத்துகிறதா?
Jesus teaches that His followers should be honest and trustworthy in their words and actions, not needing promises to prove their sincerity. Their integrity should reflect a heart transformed by God’s truth. Does our speech reveal a soul faithful to Christ and committed to truth?
-- Tenth Saturday in ordinary time - cycle 2
No comments:
Post a Comment