மனதில் பதிக்க
ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன். - திருப்பாடல்கள் 123: 1
To you I raise my eyes - Psalm 123:1
மனதில் சிந்திக்க
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு பணியும் இறைவனை சார்ந்தே இருக்க வேண்டும். நம் பார்வையை அவரை நோக்கி உயர்த்தும் போது , நம் பலவீனங்கள் அவரது வல்லமையில் மறைந்துவிடுகின்றன. நம் கவனத்தை சிதற விடமால் அவரை நோக்கிய வண்ணமே நம் வாழ்க்கையில் அடி எடுத்து வைப்போமா?
In our lives, every endeavor should be centered upon God. When we lift our gaze toward Him, our weaknesses fade away within His power. Shall we, then, step forward in life with our focus fixed steadfastly upon Him, allowing our attention never to waver?
-- Ninth Thursday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment