மனதில் பதிக்க
வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே. - மத்தேயு 7:14
How narrow the gate and constricted the road that leads to life. And those who find it are few. - Matthew 7:14
மனதில் சிந்திக்க
இயேசு நமக்கு நித்திய ஜீவனுக்கான பாதையைத் தெளிவாகக் காண்பிக்கிறார். இயேசு நிலையான பாதையில் நடந்ததைப் போலவே, நாமும் நம்முடைய சொந்த சிலுவையைச் சுமந்து, எல்லாவற்றையும் அவரிடம் அர்ப்பணித்து, அனைவரையும் அன்பு செய்து வாழவேண்டும். உலகத்தின் கவனச்சிதறல்களில் இருந்து விலகி இந்த குறுகிய பாதையில் நாம் நடக்க தயாராக இருக்கிறோமா?
Jesus showed us that the road to eternal life is a narrow one. Following Him means carrying our cross, surrendering our desires, trusting Him fully, and loving others as He did. Are we ready to leave worldly influences behind and walk this path?
-- Twelfth Tuesday in Ordinary time - cycle 2
No comments:
Post a Comment