மனதில் பதிக்க
“அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் ” - மத்தேயு 5: 16
“Let your light shine before others, that they may see your good deeds and glorify your Father in heaven" - Matthew 5: 16
மனதில் சிந்திக்க
இருள், சுயநலம் மற்றும் சமரசம் நிறைந்த இவ்வுலகில், தாழ்மை, இரக்கம், மன்னிப்பு மற்றும் பரிசுத்தத்தின் மூலம் பிறருக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்தும்படி கடவுள் நம்மை அழைக்கிறார். நம்முடைய வாழ்க்கை பிறரை அவரிடம் நெருக்கமாக கொண்டு செல்கிறதா, அல்லது கிறிஸ்துவை விட இந்த உலகத்தையே அதிகமாக பிரதிபலிக்கிறதா?
In a world filled with darkness, selfishness, and compromise, God calls us to reflect His love to others through humility, kindness, forgiveness, and holiness. Do our lives quietly lead others closer to Him, or do they reflect more of the world than of Christ?
-- Tenth Tuesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment