மனதில் பதிக்க
“தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ” - மத்தேயு 5: 22
“Anyone who is angry with a brother or sister will be subject to judgment " - Matthew 5: 22
மனதில் சிந்திக்க
கடவுள் மீதான அன்பை, பிறர் மீதான அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று இயேசு போதிக்கிறார். நம்மிடத்தில் கோபம், வெறுப்பு, பொறாமை அல்லது மன்னிக்காத மனம் இருந்தால், எந்த ஜெபமும், உபவாசமும், ஆராதனையும் அவரை மகிழ்விக்க முடியாது. நாம் கடவுளுக்குப் பிரியமாக வாழ்கிறோமா, அல்லது அவருடைய நியாயத் தீர்ப்புக்குரியவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோமா?
Jesus teaches that love for God cannot be separated from love for others. No prayer, fasting, or act of worship can please Him if our hearts hold anger, hatred, envy or unforgiveness. Are we living in a way that pleases God, or are we holding on to what brings His judgment?
-- Tenth Thursday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment