Tuesday, June 2, 2026

Jun 02

 மனதில் பதிக்க

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். - ‏மாற்கு 12:17


So Jesus said to them, “Repay to Caesar what belongs to Caesar and to God what belongs to God.” - Mark 12:17


மனதில் சிந்திக்க


நமது அன்றாட வாழ்கையில் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய ஆராதனை, அவருக்கு கொடுக்க வேண்டிய நேரம், அவருக்கு கொடுக்க வேண்டிய முதலிடம், ஏன் அவருக்கு கொடுக்க வேண்டிய தசம பாகத்தையும் கூட உள்ளார்ந்த விதமாக கொடுக்காமல் உலக காரியங்களுக்கே முதலிடம் தருகின்றோம். எனவே இறைவார்தையின்படி எல்லாவற்றிலும் நேர்மையோடு வாழ முன்வருவோமா?


In our daily lives, instead of offering God the worship, time, and preeminence—and even the tithes—that are rightfully His with wholehearted sincerity, we prioritize worldly matters above all else. Therefore, shall we resolve to live with integrity in all things, in accordance with the Word of God?


-- Ninth Tuesday in Ordinary time - cycle 2



No comments:

Post a Comment