Friday, June 5, 2026

Jun 05

 


மனதில் பதிக்க

கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். - 2 திமொத்தேயு 3:12


In fact, all who want to live religiously in Christ Jesus will be persecuted. - 2 Timothy 3:12


மனதில் சிந்திக்க

இறைவனுடன் இணைந்து பயனிக்கும் ஒவ்வொருவருக்கும் துன்பம் உண்டு எனினும் இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. தீமை அதிகரித்தாலும், இறைவனோடு நடக்கும் நீதிமானின் பயணம் இறுதியில் வெற்றியால் நிறைகிறது.  எனவே சிந்திப்போம் செயல்படுவோம்


Although everyone who journeys alongside God faces suffering, God never abandons anyone. Even if evil abounds, the journey of the righteous person walking with God ultimately culminates in victory. Therefore, let us reflect—and let us act.


-- Ninth Friday in Ordinary time - Cycle 2


No comments:

Post a Comment