Wednesday, June 3, 2026

Jun 03

 மனதில் பதிக்க

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். - மாற்கு 12:27


He is not God of the dead but of the living. - Mark 12:27


மனதில் சிந்திக்க


வாழ்வோரின் கடவுளாகிய நம் இயேசு ஆண்டவர் மரணத்தின் பயத்தில் அல்ல, உயிரின் நம்பிக்கையில் வாழ அழைக்கிறார்.அவரின் சந்நிதியில், ஒவ்வொரு ஆன்மாவும் நித்திய வாழ்வின் வாக்குறுதியால் உயர்த்தப்படுகிறது. நமது வாழ்வில் இல்லை முடியாது என்ற வார்த்தைகளை குறைத்துக் கொண்டு வாழ முயற்சிப்போம்.


Our Lord Jesus, the God of the living, calls us to live not in the fear of death, but in the hope of life. In His presence, every soul is uplifted by the promise of eternal life. Let us strive to live our lives by minimizing the use of the words "no" and "impossible".


-- Nineth Wednesday in Ordinary time- cycle 2


No comments:

Post a Comment