மனதில் பதிக்க
“என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்” - யோவான் 12:45
“I have come into the world as light, to prevent anyone who believes in me from staying in the dark anymore” - John 12:45
மனதில் சிந்திக்க
கடவுளின் வார்த்தையை கேட்டு, அதன் படி நாம் வாழும் போது அவரின் ஆசீர்வாதங்களை நிறைவாக பெறுகிறோம். நாமும் கடவுளின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அவரின் ஒளியில் வாழ முயல்வோமா?
When we listen to God’s Word and live according to it, we receive His blessings in fullness. Can we also try to grow in an unshakable faith in God and strive to live in His light?
-- Wednesday in the Fourth week of Easter
No comments:
Post a Comment