Friday, April 3, 2026

Apr 03

 மனதில் பதிக்க

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். - எசாயா- 53:5

He was wounded for our transgressions. -  Isaiah-53:5

மனதில் சிந்திக்க

உங்கள் போராட்டங்களை ஜெபத்தில் குறிப்பிட்டு, அவற்றை அவருடைய பாடுகளுடன் இணைத்து, “இயேசுவே, இதை உமக்கு அளிக்கிறேன்” என்று மனதாரக் கிறிஸ்துவிடம் அர்ப்பணியுங்கள். பின்னர், சிறிய, உறுதியான செயல்கள் மூலம் மற்றவர்களுக்கு அமைதியைக் கொண்டு வாருங்கள். எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக மென்மையாகப் பதிலளித்து , பொறுமையுடன் செவிசாய்த்து , அன்பான வார்த்தையையோ அல்லது அமைதியான உதவியையோ வழங்குங்கள் . இன்று நமது போராட்டங்களைக் கிறிஸ்துவிடம் அர்ப்பணித்து, நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு அமைதியைக் கொண்டுவர முயற்சிப்போமா ?

Offer your struggles to Christ by naming them in prayer, uniting them to His Passion, and consciously saying, “Jesus, I give this to You.”. Then bring peace to others through small, concrete acts respond gently instead of reacting, listen with patience and offer a kind word or quiet help. Can we offer our struggles today to Christ and still bring peace to people around us?


-- Holy Friday


No comments:

Post a Comment