மனதில் பதிக்க
“நான் ஆண்டவரைக் கண்டேன்!" - யோவான் 20: 10
“I have seen the Lord!” - John 20: 10
மனதில் சிந்திக்க
சீடர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிய வேளையில், மகதலேனா மரியாள் அங்கேயே தங்கி, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்தார். நமது துயரத்தின் நிழலிலும் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருக்கக்கூடிய துணிவு நமக்கு இருக்கிறதா? அல்லது, நாம் முன்பு அறிந்திருந்த வாழ்க்கையின் வெற்று ஆறுதல்களை நாடி, அவசரமாகத் திரும்பிக்கொண்டிருக்கிறோமா?
While the disciples went home, Mary Magdalene remained and encountered the presence of the Risen Lord. Are we brave enough to remain anchored in faith within the shadow of our grief, or are we simply hurrying back to the hollow comforts of the life we knew before?
-- Tuesday in the Octave of Easter
No comments:
Post a Comment