மனதில் பதிக்க
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” - மாற்கு 16: 15
“Go into all the world and preach the gospel to all creation" - Mark 16: 15
மனதில் சிந்திக்க
இயேசு நம்மை நற்செய்தியின் தூதுவர்களாக மட்டும் அழைக்கவில்லை; மாறாக, அவருடைய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க அழைக்கிறார். விவிலியத்தை கற்க ஒருவர் நம் வாழ்க்கை முறையை மட்டும் பார்த்தார் என்றால் நாம் அவருக்கு என்ன கற்றுக்கொடுக்க போகிறோம்? சிந்திப்போமா?
Jesus does not merely call us to be messengers of a text, but to be mirrors of His light. If our lives were the only 'Bible' someone ever read, what would they learn from us? Let's think about it.
-- Saturday in the Octave of Easter
No comments:
Post a Comment