மனதில் பதிக்க
“வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்” - திருத்தூதர் பணி 11:18
“This account satisfied them, and they gave glory to God, saying, 'God has clearly granted to the gentiles too the repentance that leads to life.'” - Acts 11:18
மனதில் சிந்திக்க
நாம் வெறும் வார்த்தைகளால் கடவுளை ஏற்றுக்கொண்டதால் மட்டுமே நிலைவாழ்வை அவர் நமக்கு வாக்களிக்கவில்லை. உண்மையான நம்பிக்கை மாற்றத்தை அழைக்கிறது. இயேசுவின் வழி நடக்கும் நாமும் அவரை நம் வாழ்க்கையின் மையமாக வைத்து, அவருடைய வார்த்தையின் படி வாழ்ந்து, கடவுளின் உண்மையான பிள்ளைகளாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்
God does not promise eternal life to us merely because we say we accept Him. True faith calls for transformation. Being the followers of Jesus, can we strive to make Him the center of our lives and live according to His teachings and grow as the true children of God?
-- Monday of the Fourth Week of Easter - Cycle 2
No comments:
Post a Comment