மனதில் பதிக்க
இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். - யோவான் 6:11
Then Jesus took the loaves, gave thanks, and distributed them to those who were reclining. - John 6:11
மனதில் சிந்திக்க
தாராள மனதுடன் நம்மிடம் உள்ளதை நாம் அர்ப்பணிக்கும்போது, அவர் அதைத் தேவையை விட அதிகமாகப் பெருக்குகிறார். நமது "குறைவை" அவர் "நிறைவாக" மாற்றுகிறார். நம்மிடம் உள்ள பற்றாக்குறையை எண்ணிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு, அவருடைய அளவில்லாத ஆசீர்வாதத்தில் வாழத் தொடங்குவோமா?
When we offer what we have with a generous heart, He multiplies it to exceed the need, turning our "not enough" into more than enough. Shall we stop relying on our own scarcity and start living in His abundance?
-- Friday of the second week of Easter - Cycle 2
No comments:
Post a Comment