மனதில் பதிக்க
அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். - திருத்தூதர் பணிகள் 9:15
“Go, for this man is a chosen instrument of mine to carry my name before Gentiles, kings, and Israelites" - Acts 9:15
மனதில் சிந்திக்க
இறைவனது நற்செய்தியையும், அவர் ஒருவரே உண்மையான கடவுள் என்பதையும், அவரால் மட்டுமே நமக்கு மீட்பு உண்டு என்பதையும், மற்ற மனிதர்களுக்கு நம் நடத்தையால் எண்பிக்க வேண்டும் என்று இறைவன் அழைப்பு விடுகின்றார். எனவே இறைச்செய்தியின் படி வாழ்ந்து காட்ட தயங்காமல் முன்வருவோமா..?
God calls upon us to demonstrate to others—through our conduct—His Good News, the truth that He alone is the true God, and that salvation is found solely through Him. Therefore, shall we step forward without hesitation to live our life and exemplify this divine message?
No comments:
Post a Comment