மனதில் பதிக்க…
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.- மத்தேயு 16: 18
You are Peter and upon this rock I will build my Church - Matthew 16:18
மனதில் சிந்திக்க…
மனித இயல்பினால் பேதுரு தன்னை மறுதலிப்பார் என்று தெரிந்தும் இயேசு அவர் மேல் நம்பிக்கை கொண்டு திருஅவையை வழிநடத்தும் பெரிய பொறுப்பை ஒப்படைகின்றார். தூய ஆவியை பெற்ற பிறகு பேதுருவும் இயேசுவின் நம்பிக்கையை நிலைநாட்டுகிறார். நாமும் "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என ஆண்டவருக்கு சான்று பகர்ந்து திருஅவையை கட்டி எழுப்புவோமா?
Even though Jesus knew that Peter would deny Him because of his human nature, He trusted him and entrusted with the great responsibility of leading the church. After receiving the Holy Spirit, Peter also confirmed the faith Jesus had on him. Shall we also proclaim, "You are the Christ, the Son of the living God" and live a life to testify our Lord and build our Church?
-- Feast of St. Peter and Paul
No comments:
Post a Comment