மனதில் பதிக்க…
“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” - மத்தேயு 5:44
“ I say this to you, love your enemies and pray for those who persecute you” - Matthew 5:44
மனதில் சிந்திக்க…
கடவுள் நம் அனைவர் மேலும் எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் அன்பு செலுத்துகிறார் .. ஆனால் அந்த அன்பை நாம் பிறர் மீது காட்ட பல நிபந்தனை வைக்கிறோம்..
பாவிகளான நம்மை நேசிக்கும் நம் கடவுள் போல, நாமும் நல்லவர், தீங்கு செய்பவர், நண்பர், பகைவர் என்று பாராமல் நேசிக்க முயற்சி செய்வோமா? சிந்திப்போம்
God loves each one of us without any differences. But we show partiality to share the same love to others, that we received from God.
Like our God, who loves us, in spite of we being sinners, can we also try to love others irrespective of whether they are good or bad, friends or enemies?
-- 11th Tuesday of Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment