Thursday, June 12, 2025

June 12

 மனதில் பதிக்க 


நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - திருப்பாடல்கள் 85:11


The glory of the Lord will dwell in our land. - Psalm 85:11


மனதில் சிந்திக்க 


கடவுளிடம் உறுதியான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வைக்கும்போது, அவருடைய சமாதானத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அதன் கருவிகளாகவும் மாறுகிறோம். அந்த சமாதானம் நம் சொல், செயல்  மற்றும் செயற்பாடுகளையும் வழிநடத்துகிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய சமாதானம் நம் உறவுகளையும் செயல்களையும் வழிநடத்த அனுமதிக்கிறோமா?

 

Having steadfast love and unwavering faith in the Lord allows us to not only receive God's peace but also become instruments of it. His peace guides our words, actions, and interactions, shaping how we relate to others. Are we allowing His peace to truly guide our relationships and actions in every situation?


-- 10th Thursday of Ordinary time - Cycle 1



No comments:

Post a Comment