மனதில் பதிக்க
நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். திருப்பாடல்கள் 99:9
Holy is the Lord our God. Psalm 99: 9
மனதில் சிந்திக்க
மோசே, ஆரோன் மற்றும் சாமுவேல் போல நாம் விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது நம்முடைய வேண்டுதலுக்கு செவிசாய்ப்பார் மற்றும் கருணைமிக்க உள்ளத்தோடு நாடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பார்.நாமும் புனிதர்களை போல, கீழ்ப்படிதலும் நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கை வாழ முயற்சிப்போமா ?
when we pray fervently like Moses, Aaron, and Samuel our God answers His faithful servants and forgives those who seek His mercy with sincere heart. Are we striving, like the saints, to live in obedience and follow our Lord’s voice?
-- 10th Wednesday of ordinary time - cycle 1
No comments:
Post a Comment