மனதில் பதிக்க
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.திருத்தூதர் பணிகள் 2:1
Each of them began to speak as the Holy Spirit moved them. Acts 2:1
மனதில் சிந்திக்க
பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும்போது, நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமாக மாற்றப்படுகிறது; ஏனெனில் ஆண்டவரின் பிரசன்னம், வழிகாட்டலும், நம்முடைய சிந்தனைகள், முடிவுகள் மற்றும் செயல்களை உருவாக்க அனுமதிக்கிறோம்.நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நாம் உணர்கிறோமா?
When we are led by the Holy Spirit, our lives are transformed into a holy one by allowing our Lord's presence and guidance to shape our thoughts, decisions, and actions. Do we feel the presence of the Holy Spirit in our life?
-- Pentecost Sunday - Year C
No comments:
Post a Comment