மனதில் பதிக்க….
Jesus said to them, “I am the bread of life; whoever comes to me will never hunger, and whoever believes in me will never thirst.” John 6:35
இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார். யோவான் 6:35
மனதில் சிந்திக்க….
We need to renounce worldly desires, renew our spiritual life, have unconditional faith in God, and follow Jesus’ teachings to endure eternal life.
நாம் உலக ஆசைகளைத் துறந்து, ஆன்மீக வாழ்வைப் புதுபித்து, ஆண்டவர் மீது நிபந்தனையற்ற விசுவாசம் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கடைபிடித்து, நிலையான பேரின்ப வாழ்வை அடைவோம்.
-- 18th week Sunday
No comments:
Post a Comment