மனதில் பதிக்க…
John 6:51 : I am the living bread that came down from heaven; whoever eats this bread will live forever; and the bread that I will give is my flesh for the life of the world.
யோவான் 6:51
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார் ஆண்டவர்.
மனதில் சிந்திக்க…
Every day, Jesus gives himself to us in the Eucharist. Today's readings invite us to surrender ourselves to our Lord.
இயேசு தன்னையே உணவாக ஒவ்வொரு நாளும் நற்கருணையில் கொடுத்து
கொண்டிருக்கிறார். நற்கருணை ஆண்டவரை நம் வாழ்வில் எல்லாமாக கொண்டு வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
No comments:
Post a Comment