மனதில் பதிக்க…
Matthew: 18:15
“If your brother sins [against you], go and tell him his fault between you and him alone. If he listens to you, you have won over your brother.
மத்தேயு 18:15 .
“ உங்கள் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும் போது அவரது குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள்”.
மனதில் சிந்திக்க…
Genuine relationships are essential for the family and for the church. God calls us to protect our relationships by resolving the conflicts.
குடும்பத்திலும் திரு அவையிலும் புனிதமான உறவுகள் அவசியமானவை என்றும் ஏதேனும் மனத்தாங்கல்கள் இருந்தால் அவற்றை சரி செய்து உறவுகளை பாதுகாக்கவே இறைவன் அழைக்கின்றார், எனவே நாமும் நமது உறவுகளைப் பாதுகாப்போம்.
No comments:
Post a Comment