மனதில் பதிக்க…
“You believe that just because I said I saw you under the fig tree. You are going to see greater things than that" (John 1:50
“உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்." (யோவான் 1: 50)
மனதில் சிந்திக்க…
Like Nathaniel even we at many times find Jesus when there is a wonder/miraculous thing in our life. If we are able to stay united with God even during our challenging times, can we also see greater things in life?
நத்தனியேலைப்போல நாமும் பல நேரங்களில் நமது வாழ்கையில் நடக்கும் அற்புதங்களில் கடவுளின் மகிமையை கண்டுகொள்கிறோம்..
வாழ்க்கையில் வரும் துன்ப வேளையிலும் இயேசுவோடு நாம் இணைந்திருந்து இன்னும் பெரியவற்றை இயேசு நிகழ்த்துவதை காண்போமா.. சிந்திப்போம்…
No comments:
Post a Comment