மனதில் பதிக்க…
“For many are invited but not all are chosen." (Matthew 22:14)
“அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்" (மத்தேயு 22: 14)
மனதில் சிந்திக்க…
Everyone of us born as Christians have been invited by God to know about him. But Jesus gives us a strict warning that it doesn't guarantee us the kingdom of God.
Are we ready to listen to the word of God and follow it in our life to become the Chosen ones of God?
கிறிஸ்துவர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவருமே கடவுளின் அழைப்பை பெற்றவர்கள். ஆனால் அதுவே விண்ணரசில் நுழைய தகுதி ஆகிவிடாது என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்..
கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதனை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து, நாமும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவோமா? சிந்திப்போம்…
No comments:
Post a Comment