மனதில் பதிக்க…
Herod said to his attendants "“This is John the Baptist; he has risen from the dead! That is why miraculous powers are at work in him.”
ஏரோது, தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.
மனதில் சிந்திக்க…
Herod, felt regret and fear over John the Baptist’s beheading. This is reminding us to surrender our minds and hearts to our Lord and ask for His mercy to penetrate into our hearts that will bring peace to us.Righteouness and Truthfullness will always lead to fear and destruction of the bad people.
ஏரோது, ஜான் பாப்டிஸ்ட் தலை துண்டிக்கப்பட்டதற்கு வருத்தமும் பயமும் அடைந்தார். இது நம் மனதையும் இதயத்தையும் இறைவனிடம் ஒப்படைக்க நினைவூட்டுகிறது. அவருடைய கருணை நம் இதயங்களில் ஊடுருவி, அமைதி தருமாறு வேண்டுவோம்.நேர்மையும், உண்மையும் எந்த தீய சக்தியையும் அச்சுறுத்தி கொண்டு இருக்கும். அதனால் தான் ஏரோது அச்சமடைந்தான் . நம் வாழ்வில் நேர்மையும் உண்மையும் இருந்தால் தர்மம் தலை தூக்கும்.
-- 17th week - Saturday
No comments:
Post a Comment