மனதில் பதிக்க…
Jesus said to his disciples, What profit would there be for one to gain the whole world and forfeit his life? Matthew 16:26
இயேசு தம் சீடரைப் பார்த்து, “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” மத்தேயு 16:26
மனதில் சிந்திக்க…
It doesn’t matter if we are rich or poor, Jesus will repay us only when we feed the hungry, shelter the homeless, cloth the naked, visit the sick and imprisoned, and bury the dead.
நாம் செல்வமுடையவரா இல்லாதவரா என்பது முக்கியமல்ல, பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கும் போது, வீடற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது, ஆடையில்லாமல் இருப்பவர்களை உடுத்தும் போது, நோயாளிகள் மற்றும் சிறையில் உள்ளவர்களை பார்க்கும் போது, இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மட்டுமே இயேசு நம்மை இறுதி நாட்களில் நினைவு கூறுவார்.
No comments:
Post a Comment