மனதில் பதிக்க…
"கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்"- திபா 126:5
"Those who sow in tears shall reap rejoicing"- Psalm 126:5
மனதில் சிந்திக்க…
ஆண்டவர் தம் மக்களை சீயோனின் சிறைவாசத்திலிருந்து சொந்த நாட்டுக்குத் திருப்பியது போல, நம்முடைய வாழ்க்கையிலும் அவர் நம்மை குணப்படுத்தி புதிய வாழ்வை அளிக்க முடியும். நாம் இன்னும் பதிலை காணாத போதும், கடவுளின் நேரத்தை நம்பி, விசுவாசமாக இருக்க முடியுமா?
God brought His people home from exile, He can bring healing and new life to us too. Can we trust God’s timing and stay faithful, even when we do not see the results yet?
-- 16th Friday of Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment