மனதில் பதிக்க
“எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.” - ( மத்தேயு 12:21)
And in his name the Gentiles will hope. - Matthew 12:21
மனதில் சிந்திக்க
கடவுள் தம் மக்களை பாவத்தில் இருந்து மீட்கவே தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.. இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் நமக்காக தம் உயிரையே அர்ப்பணித்தார்.. அவரின் வார்த்தையை கேட்டு அவர் வழி நடக்க அழைக்கப்பட்ட நாமும் ஒரே மெய்யான கடவுள் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு உகந்த வாழ்வை வாழ முயற்சி செய்வோமா
God sent His only son into this world to redeem us from our sins. And Jesus Christ laid His life on the Cross for us. We who have been called to hear His words, can we put our faith in Him and lead a life pleasing God?
No comments:
Post a Comment